Nononsonence குறிப்புகள் v7.2.0

 சிறப்பம்சங்கள்:
 - வெப்லேட்டைப் பயன்படுத்தி புதுப்பிக்கப்பட்ட மொழிபெயர்ப்புகள்
 - ஆண்ட்ராய்டு 15 க்கான அதிகாரப்பூர்வ உதவி சேர்க்கப்பட்டது (API 35)
 - "குறிப்பு வரலாறு" பக்கத்தின் தளவமைப்பை மாற்றியது
