Nononsonence குறிப்புகள் v7.1.7

 சிறப்பம்சங்கள்:
 - வெப்லேட்டைப் பயன்படுத்தி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
 - ஆண்ட்ராய்டு 14 ஐ குறிவைக்க பயன்பாடு மற்றும் நூலகங்கள் புதுப்பிக்கப்பட்டன
 - கணினி அமைப்புகளில் இயக்கப்பட்டால் மட்டுமே பயன்பாட்டு அனிமேசன்களைக் காட்டு
 - டிராயர் பட்டியல் வரிசைகளை மேலும் கச்சிதமாக ஆக்குங்கள்

 விவரங்கள்:
 - அறிவிலிமையம் செயல்களில் சாவா 17 ஐப் பயன்படுத்தவும்
 - பிழை திருத்தங்கள் மற்றும் நிலைத்தன்மை மேம்பாடுகள்
 - சோதனைகளின் மேம்பட்ட நிலைத்தன்மை
